virudhunagar இராஜபாளையத்தில் ரத்ததான முகாம் நமது நிருபர் அக்டோபர் 7, 2019 இராஜபாளையம் நகர் வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடை பெற்றது.